துயர்பகிர்வு

 

பார்வைக்கு:

திகதி & நேரம்: Onsdag 6. Januar 2021, kl. 18:00 - 20:00
இடம்: Stillerom, 1.etg. Sentralblokka på Haukeland

 

கொழும்பை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கன்னை வதிவிடமாகவும் கொண்ட யூட் ரஞ்சித் ராஜேந்திரம் 01.01.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அவர்கள் 1947 மே மாதம் யாழ்ப்பாணம் தாளையடியில் பிறந்து, 27.12.1974 இல் யாழ் ஆயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1975, 1976 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் யாழ் புனித மரியாள் பேராலயத்தில் பணிபுரிந்தார். அதேவேளை யாழ் சிறைச்சாலையிலும் குருவாகப் பணி புரிந்தார்.

அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அடிகளார் வயது - 73 பிறப்பு - 20-05-1947 இறப்பு - 30-05-2020

 யாழ்ப்பானம் தாளையடியை பிறப்பிடமாகவும், நோர்வேயை பணித்தளமாகவும் கொண்ட அருட்தந்தை இருதயநாதன் பேதுருப்பிள்ளை அடிகளார் 30-05-2020 சனிக்கிழமை அன்று Norway Fredrikstad இல் இறைபதமடைந்தார்.

Kalender

No events

Tamilunicode

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine