• நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  Published in Arrangementer

 • Tamilfilm

  Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • அறிவித்தல் புனித பவுல் ஆலயம், பேர்கன்

  Published in Arrangementer

You are here: HomeArrangementer

Arrangementer

நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

அமரர் நோபேட் செபஸ்தியாம்பிள்ளை ஞாபகார்த்த போட்டிகள் பேர்கனில் 4 வது வருடமாக நடைபெறவுள்ளது.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள், நடைபெறவுள்ளன.

இதில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டி வயது அடிப்படையில் : மதன்பாபு 95017936

பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள்: ஸ்டீக் 40965473

40 வயதிற்கு மேற்பட்டவர்கள்: ஸ்டீக் 40965473

கரப்பந்தாட்டம் Overgame:  பேரின்பம் 46895464

கரப்பந்தாட்டம் Setup: ரொபேர்ட் 92487446

01.02.2018 முன்னதாக உங்கள்  கழகங்களை பதிவு செய்து கொள்ளவும்.

காலம்: 03.03.2018 சனி 
நேரம்: காலை 9.30 மணி 
இடம்:  Fyllingsdalen idrettshall, Bergen.

Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino


Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino
Dato: 16Tirsdag & 18 Torsdag, Januar 18
Tid: 18.00
Sted: Bergenkino MB5
Medvirkende: Surya, Keerthy Suresh, karthik, ramya Krishna, RJ balaji, Senthil
https://www.bergenkino.no/?articleId=1345588

மரண அறிவித்தல்

திருமதி. நேசம்மா குகதாசன் அவர்கள் இயற்கை எய்தினார்.

யாழ் குரும்ப சிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே, பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி நேசம்மா குகதாசன் கடந்த செய்வாய்க்கிழமை (02.01.2018) மாலை இயற்கை எய்தினார். இவர் காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா ஆகியோரின் செல்லமகளும். காலஞ்சென்ற அருளம்பலம் குகதாசன் அவர்களின் (கொழும்பு ஸ்டூடியோ உரிமையாளர்) அன்புத் துணைவியாரும்ஆவார். 

இவர், சோபனா, கவிதா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற பத்மநாதன், காலஞ்சென்ற ஞானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், காலஞ்சென்ற குணம்  மற்றும் சிவம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. தில்லையம்பலம் சிவகணேசன், சுஜிதாஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர். இவர் மாளவி,சாரங்கன், சாமளி, வருணவி, சாய், சாயிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை, 10.01.18 அன்று மதியம் 12.30 மணிக்கு, Møllendalsveien 56B, 5009 Bergen இலிலுள்ள Møllendals Store Kappell இல் நடைபெறும். 

தொடர்பு: கண்ணன்: 00 44 7950301300,  சிவகணேசன்:00 47 93086140

அறிவித்தல் புனித பவுல் ஆலயம், பேர்கன்

பேர்கன் தமிழ் கத்தோலிக்க சிறுவர்கள், இளைஞர்கள் இவ்வருடமும் உங்கள் வீடுகளை பின்வரும் திகதிகளில் கிறிஸ்மஸ் உலா மூலம் தரிசக்கவுள்ளார்கள்.

23.12.2017 17.00 til 21.00 - Fyllingsdalen
26.12.2017 18.30 til 22.00 - Laksevåg
27.12.2017 17.00 til 21.00 - Åsane
28.12.2017 17.00 til 21.00 - Loddefjord
29.12.2017 17.00 til 21.00 - Loddefjord
30.12.2017 17.00 til 21.00 - Town
இந்த நற்செய்தி அறிவிப்பின் ஊடாக நீங்கள் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புத் தொகை முழுவதும் எமது தாயகத்தில் உள்ள சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்க்கும் அவர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படும் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

நத்தார் புதுவருட திருப்பலிகள்
புனித பவுல் ஆலயம், பேர்கன், நோர்வே
24.12.2017 ஞாயிறு திருப்பலி – 13.00 மணி
25.12.2017 கிறிஸ்து பிறப்பு 13.00 மணி
26.12.2017 முடியப்பர் விழா – சுனாமி 17.00 மணி
31.12.2017 நன்றி வழிபாடு (திருப்பலி) 16.15 மணி
01.01.2018 புதுவருட திருப்பலி 13.00 மணி

Tamil film Sakka Podu Podu Raja vises på Bergenkino.

Tamil film Sakka Podu Podu Raja vises på Bergenkino.
Dato: Fredag 22 desember 2017
Tid: 18.00
Sted: Bergenkino MB5

Medvirkende: santhanam, Shandiya, Vivek, VTV ganesh, Power Star, Robo Shankar, Sampath

https://www.bergenkino.no/?articleId=1343990

ஒளிவிழா 2017

பேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் 

ஒளிவிழா 2017 
காலம்: சனி 16.12.17
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: Vestkanten kultursalen

சிறுவர் இளைஞோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் இடம்:

பேர்கன் தமிழர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படும், சிறுவர்  இளைஞோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள்

இடம்:

Flaktveithallen 
Breimyra 68A
5134 Flaktveit.

காலம்: 10.12.2017, ஞாயிறு பி.ப  14.30 மணி.

பிரிவுகள் :

பிரிவு 1: 7-8 வயதினர், பிறந்த ஆண்டு 2009-2010

பிரிவு 2: 9, 10 மற்றும் 11 வயதினர், பிறந்த ஆண்டு 2006, 2007-2008

பிரிவு 3: 12 - 13 வயதினர், பிறந்த ஆண்டு 2004, 2005

பிரிவு 4: 14 - 15 வயதினர், பிறந்த ஆண்டு 2002-2003

Read more: சிறுவர் இளைஞோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் இடம்:

நினைவு அஞ்சலி

பேர்கனில்  எம்முடன் வாழ்ந்து எம்மை விட்டு  பிரிந்த எம் தமிழ் உறவுகளுக்கான நினைவு அஞ்சலி வழிபாடு பேர்கனில்  கார்த்திகை மாதம் 17 ம் திகதி நடத்தப்படவுள்ளது.

இடம்: ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயம் பேர்கன் 

நேரம்: கார்த்திகை 17 மாலை பூசை 19:00  மணி 

அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். 
தொடர்புகளுக்கு ஜெயசிங்கம் 46545827

தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

தேசிய மாவீரர் நாள் 2017 Bergen
காலம்: 27 நவம்பர் 2017 திங்கள் 
நேரம்: மாலை 6 .௦௦ மணி 
இடம்: Langhaugen skole, Bergen

பரதஇசை விழா 2017

பரதாலயா மற்றும் சப்தஸ்வரா மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதஇசை விழா 2017 
காலம்: 19.11.17 ஞாயிறு 
நேரம்: .16.00 மணி
இடம்: Vestkanten kultursalen, Loddefjord

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

13 + To Hell - Tamilfilm på Bergenkino


13 + To Hell - Tamilfilm på Bergenkino
Dato: Torsdag 21. sep
Tid: 18.15
Sted: Bergenkino MB5

Read more: 13 + To Hell - Tamilfilm på Bergenkino

SMT Texttiles

ஒஸ்லோவில் இருக்கும்   SMT Textiles,  பேர்கன் நகரில் சனிக்கிழமை 02.09.2017 அன்று பெண்களுக்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் விற்பனை செய்ய உள்ளார்கள்.

காலம்: சனி 02.09.2017 
நேரம்: காலை 9.30 மணிமுதல் 
இடம்: Aurdalslia skole,  Aurdalslia 30, 5253 Sandsli (அன்னை பூபதி தமிழ் பாடசாலை)

Valluvarvilaa 2017

Valluvar vilaa 2017
Dato:02.Sep. 2017
Tid: 17.00
Sted: Vannkanten kultursalen, Loddefjord.
Billett: Familie 200kr, Enkelt 75kr.

Suban CUP 2017

பேர்கன் சுபன் விளையாட்டுக்கழகம் 13 வது வருடமாக நடாத்தும் லெ. கேணல் சுபன் ஞாபகார்த்த கிண்ணம் இவ்வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது,

4 பேர் மற்றும்  5 பேர்  கொண்ட கரப்பந்தாட்ட போட்டிகள், சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் கழகங்கள் எம்மோடு 20.09.17 முன்னதாக தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு: பேரின்பம்: 46895464

காலம்: 07.10.17 சனி 
நேரம்: காலை 9.00 மணி 
இடம்: Fyllingsdalen idrettshall, Bergen

1 போட்டி - 1000 kr, 2 போட்டி - 1700 kr 

ஒரு கழகம் ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொண்டால் 1000 குறோணர்களும். இரு போட்டிகளிலும் கலந்து கொண்டால் 1700  குறோணர்களும் செலுத்தல் வேண்டும். 

4a side மற்றும் 5a side  இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டும் ஒரே கழகத்திற்கு 10.000 kr பரிசாக வழங்கப்படும்.

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்.
திருமதி மீரா சிவகுமார்
தோற்றம் :30/10/1972             மறைவு : 20/06/2017

கொற்றையூரைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி, நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மீரா சிவகுமார் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி கிருட்டிணசுவாமி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
அமரர் கதிரவேல் திருமதி திலகவதி கதிரவேல் ஆகியோரின் மருமகளும்,

திரு சிவகுமாரின் அன்பு மனைவியும், செல்விகள் திவ்வியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுசியா, பிரியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்.

 

மேலதிகத் தொடர்புகளிற்க்கு 
Siva Kumar (Husband) - +4753500088 - Norway
Anushiya (Sister) - +94772893647 - Sri Lanka
Priya (Sister) - +14165289829 - Canada

 

அன்னாரின் உடல் வியாழக்கிழமை (22.06.17) Haukelandsykehus- இல் பார்வைக்கு வைக்கப்படும்
இடம்: Haukeland Sykehus, 
Jonas Lies vei 65
5701 Bergen, Norway
நேரம்: 18:00-20:00

 

அன்னாரின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (27.06.17) அன்று நடைபெறும்
இடம்: Store Kapell,
Møllendalsveien 56B
5009 Bergen, Norway
நேரம்: 10:30- 12:45
காலம்: 27.06.17

Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino
Medvirkende: Silambarasan, Tamannaah, Shriya, 
Dato: Onsdag 28.juni
Tid: 18.00
Sted: Bergenkino MB5
http://www.bergenkino.no/?articleId=1322849

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

Page 1 of 5

Go to top