• ஒளிவிழா 2017

    ஒளிவிழா 2017

    Published in Arrangementer

  • சிறுவர் இளைஞோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் இடம்:

    Published in Arrangementer

  • நினைவு அஞ்சலி

    நினைவு அஞ்சலி

    Published in Arrangementer

  • தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

    தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

    Published in Arrangementer

You are here: HomeArrangementerஇலட்சிய குரலோன் எஸ்.ஜி சாந்தனுக்கு வீரவணக்க நிகழ்வு

இலட்சிய குரலோன் எஸ்.ஜி சாந்தனுக்கு வீரவணக்க நிகழ்வு

ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரும்,தமிழீழத்தேசியத்தின் விடுதலைக்கு உரம் சேர்ந்த மறைந்த பாடகர் சாந்தனின் நினைவு வணக்க நிகழ்வு பேர்கனில் இடம்பெறவுள்ளது.

காலம்: 05.03.2017 ஞாயிறு
நேரம்: 15.30
இடம்: Seljedalen skole. அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் 

இந்நிகழ்வில் அனைத்து பேர்கன் வாழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஒழுங்கமைப்பு
TCC 
பேர்கன்

Add comment

Security code
Refresh

BT Kalender

Go to top