You are here: HomeArrangementerசந்திப்பு

சந்திப்பு

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் Dr. சத்தியலிங்கம் அவர்கள் பேர்கன் வாழ் தமிழ் மக்களைச் சந்திக்க விரும்புகிறார். அவருடனான சந்திப்பு எதிர்வரும் 08ந்திகதி, June, வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு, Seljedalen skoleவில் நடைபெறும். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

Add comment

Security code
Refresh

BT Kalender

Sat Sep 22, 2018 @10:00AM -
NewStars CUP 2018
Sat Sep 29, 2018 @10:00AM -
NewStars CUP 2018
Go to top