• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Published in Arrangementer

 • கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  Published in Arrangementer

 • சந்திப்பு

  Published in Arrangementer

You are here: HomeArrangementerகலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

கனடாவிலிருந்து கலாநிதி பாலா சிவகடாட்சம் நோர்வே பயணம் மேற்கொண்டுள்ளார்.

“பயனறிந்து உண்போம்” மற்றும் இரு நூல்கள் பற்றிய கருத்துகளைப் பேர்கன் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

அவருடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

திகதி: 20.06.2017 செவ்வாய் மாலை 18:30 
இடம்: Seljedalen Skole

நாங்கள் அறிய வேண்டிய, ஆனால் அறியாத விடயங்கள் குறித்த சிந்தனையைத் தூண்டும்நிகழ்வு 

யாழ். பல்கலைக் கழக விவசாய பீடத்தின் கிளிநொச்சிக் காலத்தில் விவசாய உயிரியல் துறைத் தலைவராக விளங்கிய, கலாநிதி பால. சிவகடாட்சம் @Sivakadadcham Balasubramaniam கனடாவிலிருந்து நோர்வே பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேனுவரைப் பெருமாள் எனப்படும் போசராச பண்டிதரினால் கி.பி 1310 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சரசோதி மாலை எனும் காலக் கணித நூலின் மீள் பதிப்பும், சரசோதி மாலை- ஒரு சமூகப் பண்பாட்டுப் பார்வை எனும் ஆய்வு நூல்கள் பற்றிய விளக்கங்கள் தரவுள்ளார்.

'பண்டைய மருத்துவமும் பயன் தரு மூலிகைகளும்', தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும், 'Ancient Yogi's Secrets of Longivity-Herbal Remedies of the Yogis' என்பவை அவரின் ஏனைய நூல்கள்.


 

Comments  

#2 Marta 2017-07-13 01:30
I read many of your posts and until you mentioned
your skin color. I smiled at the mention of the name Dave and
said;.

Stop by my web site - nibble (http://swedenswingers.club/: http://swedenswingers.club/vastmanlands-lan/nibble.html)
Quote
#1 Rachel 2017-06-23 04:30
Wow because this is great work! Congrats and keep it up.

[url=https://power-puschel.nikolai-dragneel.de/index.php?mod=users medicament
pour maigrir: http://intellisense.com.my/component/k2/itemlist/user/67102.html
Quote

Add comment

Security code
Refresh

BT Kalender

Sat Sep 02, 2017 @10:00AM - 05:00PM
Suban CUP 2017
Sat Sep 09, 2017 @10:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Go to top