• ஒளிவிழா 2017

  ஒளிவிழா 2017

  Published in Arrangementer

 • சிறுவர் இளைஞோருக்கான உதைப்பந்தாட்ட போட்டிகள் இடம்:

  Published in Arrangementer

 • நினைவு அஞ்சலி

  நினைவு அஞ்சலி

  Published in Arrangementer

 • தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

  தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

  Published in Arrangementer

You are here: HomeArrangementer

Arrangementer

லவகுசா நாட்டிய நாடகம்

லவகுசா நாட்டிய நாடகம்

காலம்: 08.10.2016 சனிக்கிழமை 
நேரம்: மாலை 6.30 மணி 
இடம்: Fana kulturhus
தொடர்புகளுக்கு: 92226635

Jenten Tailoring&Catering - Bergen

Volleyball turnering 2016

Volleyball turnering 2016
Dato: 20/21 Aug. 2016
Sted: Fyllingsdalen idrettshall, Bergen
Kontakt: 40674906, 96872739
Mannar Sportsklubb - Bergen

Suban Cup 2016

Suban Cup 2016
Volleyball og Fotball turnering
Dato: 03/sep. 2016 Lørdag
Sted: Fyllingsdalen Idrettshall
Kontakt: 46895464
Suban Sportsklubb - Bergen

சுபன் ஞாபகார்த்த போட்டியில் 5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டி பேர்கன் மண்ணில் மறைந்த அமரர் சீலன் ஞாபகார்த்தமாக நடைபெறவுள்ளது. அதேபோல் உதைபந்தாட்ட  போட்டிகள் பேர்கனில் மண்ணில் மறைந்த அமரர் பாலு நினைவாக நடைபெறவுள்ளது.

Idrettstevne Annai Poopathy Bergen

Annai poopathy Bergen arrangerer skolens Idrettstevne.
Dato: 11.06.06 Lørdag
Tid: 9.00
Sted: Skansemyren

31ம் நாள் நினைவஞ்சலி புஸ்பசீலன்

 

யாழ் குருநகர் ஓடக்கரை வீதியை பிறப்பிடமாகவும், நாவாந்துறை, நோர்வே பேர்கன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிமுத்து அன்று ஜோசப் புஸ்பசீலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எமது குடும்பத் தலைவரின்  துயரச்செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள், ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி, இணையதளம் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம் வைத்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு பல வழிகளில் உதவியவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவையொட்டி அவரிற்காக புனித பவுல் தேவாலத்தில் 13.06.16 திங்கள் மாலை 7.00 மணிக்கு திருப்பலி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இத்திருப்பலியிலும், அதனைத்தொடர்ந்து Kripton இல் நடைபெறும் அஞ்சலி நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 
செலஸ்ரினா 0047 55165799
யொகான் 0047 48029006
யொகானா 
சார்ல்ஸ்

அலங்கார உற்சவ பக்திப் பெருவிழா 2016

20.05.2016 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா (வைகாசி விசாகம்)

21.05.2016 சனிக்கிழமை – 2 ம் திருவிழா பூரணை விரதம், தீப பூசை

22.05.15 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா

23.05.2015 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா

24.05.2016 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா

25.05.2016 புதன்கிழமை – 6 ம் திருவிழா - சங்கடகரசதுர்த்தி

26.05.2016 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா

27.05.2016 வெள்ளிக்கிழமை – சப்பறத்திருவிழா

28.05.2016 சனிக்கிழமை – தேர்த்திருவிழா

29.05.2016 ஞாயிற்றுக்கிழமை – தீர்த்தத்திருவிழா

30.05.2016 திங்கட்கிழமை –  பூங்காவனம்

31.05.2016 செவ்வாய்கிழமை –  வைரவர் மடை

மலைகளும் அருவிகளும் சூழ்ந்திருக்கும் வான்மழையும் பனிமழையும் ஒருங்கிணையப் பொழியும் நோர்வே தேசத்து பேர்கன் மாநகர்தனில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகப்பெருமான் சன்னிதான 12ம் ஆண்டு துர்முகிவருட அலங்கார உற்சவப் பெருவிழா.

Read more: அலங்கார உற்சவ பக்திப் பெருவிழா 2016

Tamilfilm "Maruthu" vises på Bergenkino

Tamil film "Maruthu" vises på Bergenkino
Dato: Torsdag 26.Mai 16
Tid: 18.00
Sted: Bergenkino KP9

Medvirkende: Vishal, Sri Divya, Soori, Radha Ravi 
http://www.bergenkino.no/?articleId=1275053

உதவும் கரங்களின் 17. mai bod

 

பேர்கன் உதவும் கரங்கள்  ஒவ்வொரு ஆண்டும் போல இவ்வருடமும் 17. mai  அன்று  கடை (bod) ஒன்று  நடத்தி எமது உணவுகளான வடை,சம்பல், ரோல்ஸ், வாய்ப்பன், சுண்டல் இன்னும் பல சுவையான உணவுகளை விற்பனை செய்ய உள்ளார்கள். அனைவரும் வந்து வாங்கி எமது உதவும்கரங்களிட்கு ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என அன்புடன் அழைக்கின்றார்கள்.

Okkupasjon og Frigjøring

Kurdistan, Vest-Sahara og Tamileelam. Du har kanskje hørt disse navnene, men klarer du å plassere dem på verdenskartet? Eller hva med Oromofolket i Etiopia - har du hørt om dem før? Og hvordan kan okkupasjonen av Palestina egentlig løses? 

Read more: Okkupasjon og Frigjøring

Nobert Cup 2016

Nobert CUP 2016
Dato: 02.04.2016 Lørdag
Tid: 09.00
Sted: Fyllingsdalen Idrettshall

Volleyball Setup: Kl.9.00
Gruppe: Bergen Vest, Guttelag, Powerstar, St.Patricks.

Volleyball Over: Kl. 11.00
Gruppe A: Newstars A, Suban A, Captain Vasan
Gruppe B: Suban B, Bergen Vest, Newstars B

Fotball: Kl. 13.00
Gruppe A: Atletico A, Atletico C, Bergen Vest 
Gruppe B: Atletico B, Tiki Taka, New Stars.

Fotball: U9, U12, U14, overage og over 40 Stig: 40965473
Volleyball: Setup og overgame  Jacinthan: 93855205, Sribabu: 48239774

Kontakt: Dunston: 41565268

Fr.David Cup 2016

 

Dato: 08.05.2016 Søndag
Tid: 10.00
Sted: Tertnes badminton hall, Buehallen

Read more: Fr.David Cup 2016

Badminton trening

புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள் Buehallen, Tertnes ல்

Read more: Badminton trening

Volleyball turnering i Bergen

Mannar Sports klubb Bergen arrangerer åpen volleyball turnering.
Dato: Lørdag 24.Oktober 2015
Kl: 14.30
Sted: Nordneshallen, Bergen

Kontakt: 40674906. 96682739

கலாச்சார தினம்

திருமறை கலா மன்றம் நோர்வே கிளை நடத்தும் கலை மாலை

Read more: கலாச்சார தினம்

Page 4 of 5

BT Kalender

Go to top