Events Calendar

Påske fotball [TSK Bergen]
Monday 22 April 2019, 02:00pm
Hits : 358
by This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தமிழர் விளையாட்டுக் கழகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் கிறிஸ்து உயிர்ப்பு விழா உதைபந்தாட்டப்போட்டி ஆனது இம்முறையும் 22 4 2019 மதியம் 2 மணி அளவில் varden மைதானத்தில் நடைபெற இருப்பதால் கலந்துகொள்ள விரும்புவோர் குறித்த நேரத்தில் மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு: அமல்ராஜ்: 96872739 கண்ணன் 90827208

Template by JoomlaShine