Events Calendar

Minnestund
Friday 26 April 2019, 07:00pm
Hits : 132
by This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

எம் தாய் திருநாட்டில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலினால் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காக எதிர்வரும் 26.04.2019 அன்று வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு ஒன்று ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது இதில் மத வேறுபாடின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

நன்றி

பேர்கன் ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலய பரிபாலசபையினர்

Template by JoomlaShine