மரண அறிவித்தல்


திருமதி சின்னத்தம்பி பத்மாவதி இன்று 29.04.2020 பேர்கனில் காலமானார்.
இவர் மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், பேர்கனில் வாழ்ந்தவரும் ஆவார்.

இவர் காலம் சென்ற கந்தையா சின்னத்தம்பியின் அன்பு மனைவியும்,
திருமதி ஜெயவசந்தா (USA), திருமதி ஜனிற்றா ரதி (Bergen) , திரு மோகனதாஸ் (Oslo), திருமதி தர்ம பாலினி (Canada), திரு சந்திரமோகன் (Bergen. London), திரு தர்மதாஸ் (Canada) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

பார்வைக்கு :
நாளை 30.04.2020 காலை 10.30 மணி தொடக்கம் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படும்.
தற்போதைய காலச் சூழ்நிலை காரணமாக  3, பேராக பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்,

இடம்:
Åstveit Sykehjem
Åstveitveien 1, 5106 Øvre Ervik

தொடர்புகளுக்கு:
சந்திரமோகன்: 0044 7443412162 (London)
சியாந்தன் : 0047 92890997 (Norway)
கஜன் :  0047 40414505 (Norway)