ஆசிரியர் ராஜினி இராஜலிங்கம் உடனான உரையாடல்

- பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியினைக் கொடுக்கிறீர்கள்

- 4ம் வகுப்புவரையான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேல்வகுப்புக்களும் திறக்கப்படவுள்ளன. இவ்விடயம் பற்றி…அத்துடன் பாடசாலைகளில் பாதுகாப்பு நிலமை பற்றியும் …..

- 50 பேர்வரையில் மக்கள் ஒன்றுகூடலாம் என வெளியாகிய செய்தி பற்றி….