மருத்துவர் kathy Møen உடனான உரையாடல்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள தமிழில் புதிய இணையத்தளம். Inncovid.no
உங்களுடைய சந்தேகங்களை தமிழிலேயே எழுதி அனுப்பினால் அதற்கான பதில் தமிழிலேயே உங்களுக்கு வழங்கப்படும். உங்களது பெயர்களை யோ, தொலைபேசி இலக்கங்களையும் அதில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
நோர்வேயில் வாழும் புலம்பெயர்ந்த மக்களும் குரோனா வைரஸ் தொற்று நோ யும் என்ற தலைப்பில் சில கேள்விகளை இதில் இணைத்துள்ளோம் தமிழ் மக்கள் அனைவரும் இதில் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். http://nettskjema.no/a/151412