நத்தார் பாடல்கள்

வானொலி, இணையம் ஊடாக சிறுவர் இளையோரின் பாடல்கள்.
 
இவ்வருடம் நத்தார் விழாவினை கொண்டாடும் முகமாக நமது சிறுவர், இளையோரின் நத்தார் பாடல்கள் சிறந்த இசையோடு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்து Radio Tamil (தேன் தமிழ் ஓசை), Bergentamil.com இணையதளம், மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒலி , ஒளிபரப்பு செய்ய தீர்மானித்துள்ளோம்.

இசையோடு பாடும் திறன் உள்ள சிறுவர்கள் , இளையோர் 30.11.2020ம் திகதிக்கு முன்பாக எம்மோடு தொடர்பு கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு: கைத் தொலைபேசி இலக்கம் யூலியஸ் 92 46 36 74, விக்டர் 93893538

ஒழுங்கமைப்பு Radio Tamil தேன் தமிழ் ஓசை