PONGAL VILAA 2019

உதவும்கரங்களின் 30 வது ஆண்டு விழாவும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும்

காலம்: 19.01.2019 சனிக்கிழமை
நேரம்: மாலை 17.30 மணி
இடம்: Vestkanten kultursalen, Loddefjord.

அனுமதி: குடும்பம்: 200kr, தனிநபர்: 50kr.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உதவும்கரங்கள் - பேர்கன்