மரண அறிவித்தல் 

யாழ் குருநகரை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட தேவசகாயம் ஜோண் (பாலன் ) அவர்கள் 27.02.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

 
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை தேவசகாயம், தேவசகாயம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மிற்கேற்பிள்ளை கபிரியல், மிற்கேற்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோன் வில்பிறட்டம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோர்ஜ் ஜோண்சன் (Bergen, Norway), ஜூட்சன், சரோஜினி, ராஜினி, ரொஷானி, இம்மாக்குலேற் (சுசி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

தேவசகாயம் செல்வரட்ணம், செபஸ்ரியான் அருளம்மா, யோகநாயகம் ஜசிந்தா, செபமாலை மரியம்மா (சின்னன்) ஜெயசீலன் திரேசம்மா (தவமணி), காலஞ்சென்ற தேவசகாயம் பிரான்சிஸ், தேவசகாயம் சவுந்திரம் (ஸ்ரனி), ஸ்ரனிஸ்லோஸ் வசந்தா ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

ஜோர்ஜ் ஜோண்சன் (Bergen, Norway) 40671149
தேவசகாயம் சவுந்திரம் (ஸ்ரனி), (Stavanger, Norway) 93692332