MINNESTUND

பேர்கன் மண்ணில் வாழ்ந்து, உயிர்நீத்த அனைத்து தமிழ் உறவுகளுக்காகவும் விசேட பூசை ஒன்று பேர்கன் தமிழ்சங்கத்தினால் ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இதில் கலந்து கொண்டு அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம். பூசை முடிந்ததும் அன்னதானம் வழங்கப்படும்.

நாள்: வெள்ளி 01.03.2019
நேரம்: மாலை பூசை 19.30 மணி
இடம்: ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயம்

ஒழுங்குகள்:
பேர்கன் தமிழ்ச்சங்கம்