ஒளிவிழா/Olivilaa

பேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் ஒளிவிழா 2018
சிறுவர், இளையோர், பெரியோர்களது இயல், இசை, நாடக நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

இடைவேளையின் போது பலவகை சிற்றுண்டிகள் விற்கப்படும், இதில் கிடைக்கப்பெறும் பணம் தாயக உறவுகளுக்கு வழங்கப்படும்.

அனைத்து உறவுகளும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றனர் பேர்கன் தமிழ்சங்கத்தினர்.

அன்பளிப்பு : தனிநபர் 50 kr. குடும்பம் 200 kr.

காலம்: 15.desember 2018
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Vestkanten Kultursalen, Loddefjord