18.MAI MINNEMAKERING

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு நினைவு நாள் 18.05.2019 சனிக்கிழமை அன்று பகல் 11.30  மணிக்கு, தமிழ் இளையோர் அமைப்பினால் அன்னைபூபதி தமிழ்ப் பாடசாலையில் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.