முள்ளி வாய்க்கால் இன அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு

18.05.2009 இல் கொடூரமாய் கொல்லப்பட்ட, வதைக்கப்பட்ட நாளினையொட்டி இரங்கல் திருப்பலியும், ஒன்று கூடலும்.

இடம்: புனித பவுல் ஆலயம் (St.paul kirke)
காலம்: 27.05.2019 திங்கட்கிழமை
நேரம்: மாலை 7 மணி

திருப்பலி முடிவில் கிரிப்ரன் மண்டபத்தில் நினைவு ஒன்றுகூடல் இடம்பெறும்,

நிகழ்விலே Christian Michelsens Institutt இனது முன்னாள் இணைப்பாளர் Gunnar Sørbø அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறிலங்காவில் இனப்பிரச்சினையும், சர்வதேசத்தின் பிரதிபலிப்புக்களும் எனும் தலைப்பில் உரைப்பியாற்றுவார்.

பேர்கன் வாழ் அனைத்து உறவுகளையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஆண்டுகள் எத்தனை ஆயினும், எமது உறவுகளின் வலிநிறைந்த பேரவலங்களை நெஞ்சம் மறக்குமா

ஒழுங்கமைப்பு
தமிழ் சங்கம் பேர்கன் நோர்வே