மரண அறிவித்தல் 

 

 

யாழ் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தம் கருணைராசா அவர்கள் 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனிடம் சேர்ந்தார்.

 

 

 

யாழ் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தம் கருணைராசா அவர்கள் 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனிடம் சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற டானியல் ஜொசுவா கருணைராசா அவர்களின் அன்பு மனைவியும்.

மாலினி (அவுஸ்ரேலியா) பிரகாஸ், அல்டஸ், ஜெயந்தினி, சுகந்தினி, ஆகியோரின் அன்புத் தாயாரும்.

அர்ச்சுணா (அவுஸ்ரேலியா), நிலானி, கொன்சி, றெகுலஸ்( அலெக்ஸ்) தாகே, ஆகியோரின் அன்பு மாமியாரும்.

சலோம், சொலொமண் (அவுஸ்ரேலியா) நத்தானியல், நத்தாசியா, ஜெரெமி, ஜெரோசன், ஜோக்கிம், சுஜித், தனுசன், சுதன்யா ஆகியோரின் பாசமுள்ள பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு - 31-05.2019 நேரம் - 10:00 – 10:45

நல்லடக்க ஆராதனை – 31.05.2019 நேரம் 11:00
இடம்: Strusshamn kirke, Askøy
நல்லடக்கம் இடம் : Hauglandshella Askøy

தொடர்புகளுக்கு
பிரகாஸ் - 41444012. அல்டஸ் - 95936217
றெகுலஸ் அலெக்ஸ் - 40473777,  சுகந்தினி - 92814008