நோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 1

 

 

09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.

 


இந்நிகழ்ச்சியானது பேர்கன் நகரில் தேர்தலில் இறங்கியுள்ள அரசியற் கட்சிகளது விபரங்கள், அவர்களது முக்கிய நோக்குகள் தொடர்பான தகவல்களைத் தாங்கி வருகின்றது.

கலையகத்தில்: வாசன் சிங்காரவேல் அவர்களை நேர்காண்பவர் ஜூலியஸ் அன்ரனி

தயாரிப்பு : நோர்வே தேன்தமிழோசை