Kommunestyre - og fylkestingsvalget

 09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.

இந்நிகழ்ச்சியானது நமக்கு கிடைத்த வாக்குரிமைகளை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? வரும் தேர்தலில் யாருக்கெல்லாம் வாக்குரிமைகள் உண்டு? எவ்வாறு வாக்குகளைப்போடுவது? என பல்வேறு முக்கிய விடயங்களை தாங்கி வருகின்றது.

கலையகத்தில்: வாசன் சிங்காரவேல் அவர்களை நேர்காண்பவர் ஜூலியஸ் அன்ரனி

தயாரிப்பு : நோர்வே தேன்தமிழோசை