நோர்வே தேர்தல் கருத்துக்களம் பாகம் 3!!

 

 

 

09.09.2019 இல் நோர்வேயில் நடைபெறவிருக்கும் kommunestyre - og fylkestingsvalget (நகராட்சிமன்றம் மற்றும் மாவட்ட சபைத்தேர்தல்கள்) தொடர்பான கருத்துக்களம்.

 

இந்நிகழ்ச்சியானது பேர்கன் நகரில் தேர்தலில் இறங்கியுள்ள வாசன் சிங்காரவேல் அவர்கள் பற்றியும் அவர் சார்ந்த கட்சியான வலதுசாரி (Høyre) கட்சி பற்றியதுமான தகவல்களைத் தாங்கி வருகின்றது.

கலையகத்தில்: வாசன் சிங்காரவேல் அவர்களை நேர்காண்பவர் ஜூலியஸ் அன்ரனி

தயாரிப்பு : நோர்வே தேன்தமிழோசை