பேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் ஒளி விழா 2019

காலம்: 21.12.2019 சனிக்கிழமை
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Kultursalen vestkanten

சிறுவர், இளையோர், பெரியவர்களது இயல்,இசை, நாடக நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

இடைவேளையின் போது பலவகை சிற்றுண்டிகள் விற்கப்படும். இதில் கிடைக்கப்பெறும் பணம் தாயக உறவுகளுக்கு வழங்கப்படும்.

அனைத்து உறவுகளும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

அன்பளிப்பு: குடும்பம் 200kr தனிநபர்: 50kr.