பொங்கல் விழா 2020

உதவும் கரங்கள் அமைப்பு வருடாவருடம் சிறப்பாய் நடாத்திவரும் தமிழர் விழாவாம் பொங்கல் விழா 2020ம் ஆண்டிலும் மிக சிறப்பாய் நடைபெறவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நாள்: 01.02.2020 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.00
இடம்: Loddefjord kultursalen

அன்பளிப்பு: தனிநபர்: kr.75,-
குடும்பம்: kr.200,-

நாவுக்கு சுவையான பொங்கல் மற்றும் பல்வகை உணவு இலவசமாகப் பரிமாறப்படும்.
அனைத்து உறவுகளையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.
உதவும் கரங்கள்