பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்…

பெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.

- கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை?

- 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை? - பெற்றோருடைய பங்கு…..

- கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…

- தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன?

- ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே