யசோதாவுடன் சில நாட்கள் [நாள் 2]
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

கண்ணீர் அஞ்சலி

மரண அறிவித்தல்


திருமதி சின்னத்தம்பி பத்மாவதி இன்று 29.04.2020 பேர்கனில் காலமானார்.
இவர் மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், பேர்கனில் வாழ்ந்தவரும் ஆவார்.

இவர் காலம் சென்ற கந்தையா சின்னத்தம்பியின் அன்பு மனைவியும்,
திருமதி ஜெயவசந்தா (USA), திருமதி ஜனிற்றா ரதி (Bergen) , திரு மோகனதாஸ் (Oslo), திருமதி தர்ம பாலினி (Canada), திரு சந்திரமோகன் (Bergen. London), திரு தர்மதாஸ் (Canada) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

பார்வைக்கு :
நாளை 30.04.2020 காலை 10.30 மணி தொடக்கம் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படும்.
தற்போதைய காலச் சூழ்நிலை காரணமாக  3, பேராக பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்,

இடம்:
Åstveit Sykehjem
Åstveitveien 1, 5106 Øvre Ervik

தொடர்புகளுக்கு:
சந்திரமோகன்: 0044 7443412162 (London)
சியாந்தன் : 0047 92890997 (Norway)
கஜன் :  0047 40414505 (Norway)

யசோதாவுடன் சில நாட்கள்
நாள் 1
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
தயாரிப்பு: தேன் தமிழ் ஓசை

Barnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்…
கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக..

- மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது..

- பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

- உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா?

- இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன?

- விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்?
தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

தயாரிப்பு: தேன் தமிழோசை நோர்வே

எம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்வோம்

என்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ்உறவுகளே,

இன்று எமது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா»ஊரடங்கு உத்தரவினால் எமது மக்கள் பலர் (நாளாந்தம் உழைக்கும்)வருவாய் இன்றி பட்டினிச்சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந் நேரத்தில் நாமும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்ய எண்ணியுள்ளோம்..விரும்பியவர்கள் பின்வரும் வங்கி இலக்கத்திற்கு அல்லது Vipps இற்கு எதிர்வரும் 30.04.2020 வியாழக்கிழமைக்கு முன்னர் தந்து உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்
பேர்கன் தமிழர் சங்கம்.
Bank kontonr. 3625 82 83117. Vipps..93893538.
விக்டர் எதிர்வீரசிங்கம்

சந்திப்பு «என்ர வீட்டுப்பக்கம் வந்திராத»

பங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி

எழுத்துருவாக்கம்: ஜோ ராஜ்குமார்

ஒலிப்பதிவு: யூலியஸ் அன்ரனி

தயாரிப்பு: தேன் தமிழோசை நோர்வே

பேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…

உரையாடலில் கலந்துகொள்பவர் நிர்வாகத்தின் தொடர்பாளரான இராஜினி இராஜலிங்கம்
ஆலயகுருக்கள்: ஆனந்தராஜ சர்மா அவர்கள்

தயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை

காலைக்கதிர் பத்திரிகையின் பார்வை .12.04.2020

குரல்வடிவம் யூலியஸ் அன்ரனி

தயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை

தவக்காலத்தின் புனித சனிக்கிழமை 11/04/2020

தியான சிந்தனை By Rev. Fr. A.M. STEPHEN C.R.

பெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை 10.04.20
தயாரிப்பு பேசாலைதாஸ் 

Template by JoomlaShine