காலைக்கதிர் பத்திரிகையின் பார்வை .12.04.2020

குரல்வடிவம் யூலியஸ் அன்ரனி

தயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை

தவக்காலத்தின் புனித சனிக்கிழமை 11/04/2020

தியான சிந்தனை By Rev. Fr. A.M. STEPHEN C.R.

பெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை 10.04.20
தயாரிப்பு பேசாலைதாஸ் 

பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…

- கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்..

- கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி….

- ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்…

- போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன

தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே

புனித வியாழன்

தியான சிந்தனை யாழ் மண்ணில் இருந்து அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R

வைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.

- கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை?

- ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது?

- சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா?

- மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…

- வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….

- மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…

தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே

பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்…

பெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.

- கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை?

- 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை? - பெற்றோருடைய பங்கு…..

- கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…

- தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன?

- ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே

வாசன் சிங்காரவேலன் உடனான உரையாடல்

- மார்ச் மாதத்தின் பின்னர் கொரோனா தொற்று நோயால் நோர்வேயின் நிலைமை ?
- வேலையினை இழந்தவர்களின் நிலைமை ?
- நோர்வே நாட்டினது இன்றைய பொருளாதார நிலைமை ?
போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன ....
 
 
தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே

குருத்தோலை ஞாயிறு சிந்தனை

தருபவர் யாழ்ப்பாண மண்ணிலிருந்து 
அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R

 

வியாகுல இசைப்பா  ( பசாம்)

பாடியவர்  : ஸ்ரிபன் அலைக்சான்டர் ( பாஷையூர்)

தொகுப்பு : தேன் தமிழ்ஓசை யூலியஸ் அன்ரனி

தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்

Informasjon til deg som har fått beskjed om å holde deg hjemme.

Les mer

Kalender

No events

Tamilunicode

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine