நினைவுநாள்/ Minnemarkering

 இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும் முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்
காலம்: 29.11.2019 வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா.
 

ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி

 

கார்த்திகை மாதம் 25 ம் திகதி திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் விடுதலைப்போரில் உயிர் நீத்த பொதுமக்கள், போராளிகள் அனைவருக்கும் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

 

Sinamkol premiere visning i Bergen på lørdag den 16. november kl 17:50 på KONSERTPALÈET KP 12

 

Etter åtte år med håp om å finne kona og det ufødte barnet, reiser Amudhan som er tidligere frihetskjemper endelig løslatt fra en forlenget internering av den Srilankiske hæren. Hans hjem er okkupert av Srilankiske hæren som igjen er i det okkuperte hjemlandet i nord-østlige delen av øya “Sri Lanka”. Amudhans håp å gjenforene med familien sin får nye utfordringer. Kommer han noen gang til å forene seg med familien sin, og blir livet hans tilbake til normalt igjen?

 

 

தேசிய மாவீரர் நாள் 2019


காலம்: 27.l1.2019 Onsdag
நேரம்: மாலை 18.00 மணி
இடம்: Gimleskole St. Olavs vei 20, 5052 Bergen 
(Haukelandshallen இற்கு அருகாமையில்)

MAP

இம்முறை மாவீரர்நாள் புதிய மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

பேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் ஒளி விழா 2019

காலம்: 21.12.2019 சனிக்கிழமை
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Kultursalen vestkanten

சிறுவர், இளையோர், பெரியவர்களது இயல்,இசை, நாடக நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.

இடைவேளையின் போது பலவகை சிற்றுண்டிகள் விற்கப்படும். இதில் கிடைக்கப்பெறும் பணம் தாயக உறவுகளுக்கு வழங்கப்படும்.

அனைத்து உறவுகளும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

அன்பளிப்பு: குடும்பம் 200kr தனிநபர்: 50kr.

 

Kalender

No events

Tamilunicode

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine