You are here: HomeKalenderSuban CUP 2017

Events Calendar

Previous month Previous day Next day Next month
See by year See by month See by week See Today Search Jump to month

Suban CUP 2017

Saturday 07 October 2017, 09:00am
by This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. Hits : 425

Suban CUP 2017
பேர்கன் சுபன் விளையாட்டுக்கழகம் 13 வது வருடமாக நடாத்தும் லெ. கேணல் சுபன் ஞாபகார்த்த கிண்ணம் இவ்வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

4 பேர் மற்றும் 5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டிகள், சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் கழகங்கள் எம்மோடு 20.09.17 முன்னதாக தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு: பேரின்பம்: 46895464

காலம்: 07.10.17 சனி
நேரம்: காலை 9.00 மணி
இடம்: Fyllingsdalen idrettshall, Bergen

1 போட்டி - 1000 kr
2 போட்டி - 1700 kr

ஒரு கழகம் ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொண்டால் 1000 குறோணர்களும். இரு போட்டிகளிலும் கலந்து கொண்டால் 1700 குறோணர்களும் செலுத்தல் வேண்டும்.

4a side மற்றும் 5a side இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டும் ஒரே கழகத்திற்கு 10.000 kr பரிசாக வழங்கப்படும்.

Back

Go to top