மருத்துவ ஆலோசனை. பாகம் 1
- Details
- தேன் தமிழோசை
- Hits: 183
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
மருத்துவர் கண்ணபிரான் தரும் மருத்துவ ஆலோசனை
- நீரிழிவு நோய் என்றால் என்ன?
- அந்த நோய் எவ்வாறு நம் உடலில் உருவாகிறது ?
- அதனது அறிகுறிகள் என்ன ?
- இவ்வாறான விடயங்களை இந்த நிகழ்ச்சியில் கேட்கலாம்.
நேர் காண்பவர்: விக்டர் விமலகுமார்.
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)