செல்வி பியங்கா எல்மர் (Bianga Elmer) உடனான உரையாடல்
- Details
- தேன் தமிழோசை
- Hits: 256
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
- கொரோனா தொற்றுநோய் இன்று பேர்கனில் மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை கொடுத்து உள்ளது.
- இதுபேர்கெனில் அதிகம் பரவுவதுக்கு உயர் கல்வி மாணவர்களது கவனமின்மையும் காரணமாக இருக்கலாமா?
- Fadder uke என்றால் என்ன? அதன் முக்கியம் என்ன?
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)