மருத்துவர் Kathy Møen உடனான உரையாடல்
- Details
- தேன் தமிழோசை
- Hits: 67
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்
- கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியின் வகைகள் எவை?
- யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது?
- பக்கவிளைவுகள் எவை?
என முக்கிய தகவல்களை தாங்கி வருகின்றது.
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)