தேன் தமிழோசை

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

மே 18. தமிழினம் உள்ள வரை மறக்க முடியாத நாளது. இந்நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு பாடல்கள், கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கௌரவ அருணாசலம் வேழமாலிகிதன் உடனான செவ்வி.

• முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற யுத்த கோரத்தின் அவலநிலை நினைவுப்பகிர்வு. 
• அக்கோர அழிவின் நிமித்தம் தாய்மண்ணிலும், புலம்பொயர் நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களுக்கு தரும் செய்தி என்ன? போன்ற முக்கிய விடயங்களை தாங்கி வருகிறது இந்நிகழ்ச்சி.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

  • 07.05.2020 அன்று நடைபெற்ற நோர்வே அரசினது ஊடக மாநாட்டில் விடுக்கப்பட்ட முக்கிய விடயங்கள். 
  • 17. mai நோர்வேயினது சுதந்திர தின நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறவிருக்கின்றன.

போன்ற விடயங்களைத் தாங்கி வருகின்றது….

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

  • பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியினைக் கொடுக்கிறீர்கள். 
  • 4ம் வகுப்புவரையான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேல்வகுப்புக்களும் திறக்கப்படவுள்ளன. இவ்விடயம் பற்றி…அத்துடன் பாடசாலைகளில் பாதுகாப்பு நிலமை பற்றியும். 
  • 50 பேர்வரையில் மக்கள் ஒன்றுகூடலாம் என வெளியாகிய செய்தி பற்றி.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நாள் 2
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 
 
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நாள் 1

Barnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்.

கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக.

  • மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது. 
  • பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்? 
  • உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா? 
  • இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன? 
  • விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்?

தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

பங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி
எழுத்துருவாக்கம்: ஜோ ராஜ்குமார் 
ஒலிப்பதிவு: யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்

பேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…

உரையாடலில் கலந்துகொள்பவர் நிர்வாகத்தின் தொடர்பாளரான இராஜினி இராஜலிங்கம்
ஆலயகுருக்கள்: ஆனந்தராஜ சர்மா அவர்கள்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

குரல்வடிவம் யூலியஸ் அன்ரனி

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

Kalender

No events

Tamilunicode

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine