தேன் தமிழோசை
- Details
- தேன் தமிழோசை
- Hits: 311
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 294
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
- பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியினைக் கொடுக்கிறீர்கள்.
- 4ம் வகுப்புவரையான பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேல்வகுப்புக்களும் திறக்கப்படவுள்ளன. இவ்விடயம் பற்றி…அத்துடன் பாடசாலைகளில் பாதுகாப்பு நிலமை பற்றியும்.
- 50 பேர்வரையில் மக்கள் ஒன்றுகூடலாம் என வெளியாகிய செய்தி பற்றி.
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 314
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நாள் 2
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
- Details
- தேன் தமிழோசை
- Hits: 347
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நாள் 1
எழுத்துருவாக்கம்: உஷா கனகரட்ணம்
குரல்வடிவம்: யூலியஸ் அன்ரனி
- Details
- தேன் தமிழோசை
- Hits: 317
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
Barnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்.
கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக.
- மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது.
- பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்?
- உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா?
- இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன?
- விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்?
தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 304
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
பங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி
எழுத்துருவாக்கம்: ஜோ ராஜ்குமார்
ஒலிப்பதிவு: யூலியஸ் அன்ரனி
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 314
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்
பேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…
உரையாடலில் கலந்துகொள்பவர் நிர்வாகத்தின் தொடர்பாளரான இராஜினி இராஜலிங்கம்
ஆலயகுருக்கள்: ஆனந்தராஜ சர்மா அவர்கள்
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 303
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 116278
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…
- கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்.
- கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி.
- ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்.
- போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
- Details
- தேன் தமிழோசை
- Hits: 113134
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
- கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை?
- ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது?
- சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா?
- மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…
- வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….
- மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…
- Details
- தேன் தமிழோசை
- Hits: 113282
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
பெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.
- கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை?
- 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை? - பெற்றோருடைய பங்கு…..
- கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…
- தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன?
- ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.