தேன் தமிழோசை

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
  • மார்ச் மாதத்தின் பின்னர் கொரோனா தொற்று நோயால் நோர்வேயின் நிலைமை ?
  • வேலையினை இழந்தவர்களின் நிலைமை ?
  • நோர்வே நாட்டினது இன்றைய பொருளாதார நிலைமை ?

போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

  • கொரோணா வைரஸ் என்றால் என்ன?
  • எவ்வாறு தொற்றுகிறது?
  • இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
  • தொற்றுவதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
  • தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
    இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்

நேர்கண்டவர்: யூலியஸ் அன்ரனி
தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை) 

Kalender

No events

Tamilunicode

தாயக செய்திகள்

தேன் தமிழிதழ்

Blodtrykk & Diabetes

Covid-19

Template by JoomlaShine