

இந்து சமய பண்ணிசை போட்டி
எம் இந்து சிறார்களின் தேவார, திருமுறைப் பண்ணிசைத்திறணை ஊக்குவிக்கும் நோக்குடன், மகா சிவராத்திரி அன்று பிள்ளைகளுக்கான பண்ணிசைப்போட்டி பேர்கன் இந்து சபாவினால் ஒழுங்கு செய்யபட்டுள்ளது.
இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயம்
காலம்: 13.03.2010 சனிக்கிழமை
போட்டிகள் ஆரம்ப நேரம் : பிற்பகல் 15.00 மணி
விண்ணப்ப முடிவு திகதி : 05.03.10
போட்டி விதிமுறை, போட்டியாளர்கள் பிரிவு மற்றும் விண்ணப்ப படிவத்தினை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்யலாம்



