• நினைவு அஞ்சலி

    நினைவு அஞ்சலி

    Published in Arrangementer

  • தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

    தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

    Published in Arrangementer

  • பரதஇசை விழா 2017

    பரதஇசை விழா 2017

    Published in Arrangementer

  • 13 + To Hell - Tamilfilm på Bergenkino

    13 + To Hell - Tamilfilm på Bergenkino

    Published in Arrangementer

You are here: Home

18.mai Minnemarkering

18.mai Minnemarkering
Hvert år samles tamilene for å minne blodbadet som tok sted for tamilere på Sri Lanka, og som nådde sin høyde 18.mai. For krigen er kanskje over, og det bygges kanskje store flotte hus og veier på Sri Lanka, men det var ikke det vi kjempet for. Vi kjemper for grunnleggende menneskerettigheter, vi kjemper for likestilling, vi kjemper for retten til selvbestemmelse. La oss legge gule og røde blomster, og tenne et lys til minne om de livene som gikk tapt. La oss sørge for at frihetslyset de tente aldri slukner.

Sted: Kaigaten 4 (ved siden av det gamle rådhuset) 
Tid: 18:00 - 19:00
Dato: 18.05.2017

Minnemarkering

Bergen Hindu Sabha vil holde minnemarkering for flere tusen døde på Sri Lanka under krigen.
Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil
Tid: Fredag 19.mai 2017 kl.19.30

Styret i Bergen Hindu Sabha

நினைவுநாள்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும்
முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இடம்: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்
காலம்: 19.05.2017 வெள்ளிக்கிழமை மாலை 07.30 மணி

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா

நடைபெற்று முடிந்த சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி


பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் பேர்கன் வாழ் தமிழ் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி கடந்த 07.05.2017 ஞாயிற்றுக்கிழமையன்று Fyllingsdalen idrettshallen இல் வெகு சிறப்பாக நடைபெற்றது

Read more: நடைபெற்று முடிந்த சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி

மாதாவின் மாதம் .வணக்க மாதம்

மாதாவின் மாதம் .வணக்க மாதம்
மறை உரை. Rev. Fr. Ramesh ( Srilanka) David Mariampillai Piano. Aaron Robert 
ஒளிப்பதிவு . Robert Joseph

1ம் ஆண்டு நினைவஞ்சலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி 
புஸ்பசீலன் சவிரிமுத்து

மண்ணில்: 13.07.1966 நாவாந்துறை, யாழ்ப்பாணம்,      இறைவனடி: 11.05.2016 பேர்கன், நோர்வே

 

எமது பாசத்தந்தையே நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து ஓராண்டாகிறது உங்கள் அன்பும் பாசமும் நிறைந்த அரவணைப்பின்றி கலங்கி நிற்கின்றோம் நாம் ஆறாத்துயரில் மூழ்கி தவிக்கின்றோம் ஐயா!

அமரர் சவேரிமுத்து புஸ்பசீலன் அவர்களது ஓராண்டு நினைவுத் திருப்பலி புனித பவுல் ஆலயத்தில் எதிர்வரும் 15.05.2017 திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்படும.; தொடர்ந்து திருப்பலி முடிவில் கிறிப்டன் மண்டபத்தில் தேனீர் விருந்துபசாரமும் இடம்பெறும்.

நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் பங்குபற்றி அன்னாரின் ஆன்மசாந்திக்காக மன்றாடும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் மனைவி, பிள்ளைகள் தொடர்புகட்கு: ஜொகான்: 48029006, 55165799

தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி

தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி 

குழு 1: 6,7,8, வயதினர் 
குழு 2: 9,10,11,12 வயதினர் 
குழு 3: 13,14,15 வயதினர்

தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பங்குபற்ற விரும்பும் சிறுவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும் 

இடம்: Fyllingsdalen idrettshall 
நாள்: 07.05.2017 søndag 
நேரம்: 14:00 மணி

நமது சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடாத்தப்படவிருக்கும் உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பிக்கும்படி அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு 
Pious : 91713213, Logesh : 90363347,  Kannan : 90827208

Page 4 of 26

BT Kalender

Sun Nov 19, 2017 @ 3:00PM -
பரத இசை விழா 2017
Mon Nov 27, 2017 @ 6:00PM -
மாவீரர்நாள் 2017
Sat Dec 16, 2017 @ 4:00PM -
ஒளிவிழா 2017

Go to top