• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Published in Arrangementer

 • கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  Published in Arrangementer

 • சந்திப்பு

  Published in Arrangementer

You are here: Home

MGR நூற்றாண்டு விழா [Bergen]

காலம்: 25.03.2017 சனி 
நேரம்: மாலை 5.00 மணி 
இடம்: Vestkanten kultursalen

அனுமதி: குடும்பம் 200 kr , தனிநபர்: 75 kr இதில் கிடைக்கப்பெறும் பணம் 2-3/06 - 2017 அன்று நடைபெறும் செம்மொழி திருநாள் மற்றும் மரபுவழி கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும்.

தொடர்புகளுக்கு  ஜெயசிங்கம்  46545827

Annual Dinner 2017

இலட்சிய குரலோன் எஸ்.ஜி சாந்தனுக்கு வீரவணக்க நிகழ்வு

ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரும்,தமிழீழத்தேசியத்தின் விடுதலைக்கு உரம் சேர்ந்த மறைந்த பாடகர் சாந்தனின் நினைவு வணக்க நிகழ்வு பேர்கனில் இடம்பெறவுள்ளது.

காலம்: 05.03.2017 ஞாயிறு
நேரம்: 15.30
இடம்: Seljedalen skole. அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் 

இந்நிகழ்வில் அனைத்து பேர்கன் வாழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஒழுங்கமைப்பு
TCC 
பேர்கன்

Tamilfilm "Eman" vises på Bergenkino

Tamilfilm Eman vises på Bergenkino
Dato: 01.03.2017 Onsdag
Tid: 18.00
Sted: Bergenkino MB5

Medvirkende: Vijay Antony, Mia George, Thiyagarajan
http://www.bergenkino.no/?articleId=1309254

அமரர் நோபேட் செபஸ்தியாம்பிள்ளை ஞாபகார்த்த போட்டிகள்

அமரர் நோபேட் செபஸ்தியாம்பிள்ளை ஞாபகார்த்த போட்டிகள் பேர்கனில் 4 வது வருடமாக நடைபெறவுள்ளது.

 

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள், மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள், நடைபெறவுள்ளன.

இதில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டி: மதன்பாபு 95017936
பெரியவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டிகள்: 
ஸ்டீக் 40965473,  கண்ணன் 90827208
35 வயதிற்கு மேற்பட்டவர்கள்: சிறிபாபு 48239774
கரப்பந்தாட்டம் Overgame:  பேரின்பம் 46895464, ஜென்தன் 40674906
கரப்பந்தாட்டம் Setup: ரொபேர்ட் 92487446

காலம்: 04.03.2017 சனி 
நேரம்: காலை 9.30 மணி 
இடம்:  Fyllingsdalen idrettshall, Bergen.

Te amo ma

Te amo, ma!

I dette nyåret 2017 ønsker vi å presentere et unikt show hvor ungdommer fra Storbritannia og Norge samler seg på scenen for første gang i Bergen.
Temaet for årets stykker er "Overraskelse" som vil ta med deg med på et uforglemmelig eventyr med Bollywood, klassisk indisk dans, hiphop, og til sist men ikke minst med live musikk.
Denne magiske forestillingen vil du ikke gå glipp av!

Dato: 25.februar 2017 lørdag
Tid: 18.00
Sted: Fana kulturhus

Vi ønsker deg hjertelig velkommen

Page 5 of 25

BT Kalender

Sat Sep 02, 2017 @10:00AM - 05:00PM
Suban CUP 2017
Sat Sep 09, 2017 @10:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017

Go to top