• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Published in Arrangementer

 • கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  Published in Arrangementer

 • சந்திப்பு

  Published in Arrangementer

You are here: Home

Tamil film "Singam 3" vises på Bergenkino

Tamilfilm Singam 3 vises på Bergenkino

Dato: 13.02 mandag og 15.02 onsdag
Tid: 17.50
Sted: Bergenkino MB5

Medvirkende: Surya, Anushka Shetty, Shruti Haasan, Raadhika, Nassar, Radharavi
http://www.bergenkino.no/aktuelt/

பொங்கல் விழா 2017 [Bergen]

பேர்கன் உதவும் கரங்கள் அமைப்பினர் நடாத்தும் பொங்கல் விழா 2017 

தேன் தமிழோசை வானொலியின் புதிய ஒலிபரப்புத் தகவல்கள்

புதிய நேரம்: பிரதி புதன்கிழமை: 18.00 – 19.00 பிரதி ஞாயிற்றுக் கிழமை: 17.00 – 19.00

 அலைவரிசை: FM 96.4 / 106.1 / 107.8

 நேரடி ஒலிபரப்பினை இணையத்தளம் வாயிலாகவும் கேட்கலாம். www.srib.no

Pressemelding Pressemelding: Det første seniorbostedområde i Jaffna er under utbygging

Pressemelding:
Det første seniorbostedområde i Jaffna er under utbygging.

15 desember 2016, Colombo:

Rose Villa Heritage Homes er et selskap som er dannet i Sri Lanka med initiativ fra M. Yoga og Randi Weber. Seniorboliger er i dag regnet som en av de beste langsiktige investeringene, og for første gang i Jaffna, Sri Lanka, presenteres den perfekte investeringsmulighet for både seniorer og interesserte investorer. To av de syv husene er reservert og under konstruksjon.

Med utvikling av infrastrukturen i Sri Lanka og gjenoppbygging av landet er også den nordlige delen av landet i rask endring og forbedring, noe som vil sikre langsiktig investeringstrygghet for kjøpere i Rose Villa-prosjektet.

Read more: Pressemelding Pressemelding: Det første seniorbostedområde i Jaffna er under utbygging

தமிழ் அமைப்புக்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், மற்றும் சமூகப்பணியாளர்கள் அனைவர்க்கும் பொதுக்கூட்டத்துக்கான அன்பான அழைப்பு

பேர்கனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், மற்றும் சமூகப்பணியாளர்கள் அனைவர்க்கும் பொதுக்கூட்டத்துக்கான அன்பான அழைப்பு. 

 

எமது தாயகத்தில் வாகனவிபத்துக்களால் பலர் இறந்தும், படுகாயங்கள்  அடைந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். 

வாகனவிபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கான வளிமுறைகள் மற்றும் விதிமுறைகள் இருப்பினும் விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

மக்கள் மத்தியில் வாகனம் மற்றும் போக்குவரத்து சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளமுடியும். 

இதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு பேர்கன்வாழ் தமிழ் மக்கள் முன்வரும்போது நேர்வேயில் வாழும் ஏனைய தமிழ் மக்களும், புலம்பெயர்வாழ் மக்களும் முன்வருவார்கள். 

 

Read more: தமிழ் அமைப்புக்கள், பாடசாலைகளின் நிர்வாகிகள், மற்றும் சமூகப்பணியாளர்கள் அனைவர்க்கும்...

Tamilfilm "Bairava" vises på Bergenkino


Tamilfilm "Bairava" vises på Bergenkino
Dato: 16.01.17 mandag og 17.01.17 Tirsdag
Tid: 18.00
Sted: Bergenkino MB5
Medvirkende: Vijay, Keerthi Suresh, Jagabathi Babu, Thambi Ramaya
http://www.bergenkino.no/?articleId=1301109

கீழைத்தேய நுண்கலை பரீட்சை ஸ்தாபனத்தின் பட்டமளிப்பு விழா

அன்புடையீர்!

எமது கீழைத்தேய நுண்கலை பரீட்சை ஸ்தாபனத்தின் பட்டமளிப்பு விழா தை 2017 ல் நோர்வே பேர்கன் மாநிலத்தில் நடைபெற உள்ளது .

காலம்: தை 07.01.2017 சனிக்கிழமை 
இடம்:  Fana kulturhus, Østre Nesttunvegen 18, 5121 Nesttun, Bergen 
நேரம்: பி.ப. 4.00 மணி 

தாங்கள் தவறாது சமூகமளித்து விழாவை சிறப்பித்து கௌரவிக்க வேண்டுமென அன்புடன் வருக வருக என வரவேற்கின்றோம்.

 

இங்ஙனம்

தங்கள் வரவை எதிர்பார்க்கும் 
கீழைத்தேய நுண்கலை பரீட்சை ஸ்தாபனம். 
நிர்வாக உறுப்பினர் (OFAAL)

Page 6 of 25

BT Kalender

Sat Sep 02, 2017 @10:00AM - 05:00PM
Suban CUP 2017
Sat Sep 09, 2017 @10:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017

Go to top