தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
- அறிவித்தல்
- Hits: 97
பேர்கன்தமிழ் நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Tamil film "MASTER" vises på Bergenkino.
- அறிவித்தல்
- Hits: 97
நல்லடக்க அறிவித்தல்
- துயர்பகிர்வு
- Hits: 116
பார்வைக்கு:
திகதி & நேரம்: Onsdag 6. Januar 2021, kl. 18:00 - 20:00
இடம்: Stillerom, 1.etg. Sentralblokka på Haukeland
மரண அறிவித்தல்
- துயர்பகிர்வு
- Hits: 160
கொழும்பை பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கன்னை வதிவிடமாகவும் கொண்ட யூட் ரஞ்சித் ராஜேந்திரம் 01.01.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
நத்தார்பாடல்கள் 2020
- காணொளி
- Hits: 441
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பேர்கன் வாழ் சிறுவர், இளையோர்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்களை சிறந்த முறையில் எமக்காக வானொலி, இணையம் ஊடாக வழங்கியுள்ளார்கள்.
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
6ÅRERNOK - GI AMNESTI TIL FAMILIEN COLLIN ETTER 6 ÅR I KIRKEASYL
- கட்டுரை
- Hits: 145
6ÅRERNOK - GI AMNESTI TIL FAMILIEN COLLIN ETTER 6 ÅR I KIRKEASYL
2009 இறுதிப்போரில் அகப்பட்டு, அங்கிருந்து தப்பி அகதியாக வந்து நோர்வேயில் தஞ்சம் கோரிய கொலின் குடும்பத்தினர் 11 ஆண்டுகளாக புகலிட விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில் நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்திற்குள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.
நோர்வேயில் தற்போதைய கொறோனா நிலை பற்றிய மருத்துவர்களின் அறிவுரை
- காணொளி
- Hits: 153
நோர்வேயில் தற்போதைய கொறோனா நிலை பற்றிய மருத்துவர்களின் அறிவுரை.