• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Published in Arrangementer

 • கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  Published in Arrangementer

 • சந்திப்பு

  Published in Arrangementer

You are here: Home

பிருந்தாவன சாரங்காவின் கலைமாலை

பிருந்தாவன சாரங்காவின் கலைமாலை

25 ஆண்டுகளாய் பேர்கன் நகரில் கலை பணியாற்றி வரும் பிருந்தாவன சாரங்காவின் கலைமாலை

இடம்: Fana kulturhus 
நாள்: 08.01.2017  ஞாயிறு  
நேரம்: மாலை 4 மணி

அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம். 
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள்.

 

Read more: பிருந்தாவன சாரங்காவின் கலைமாலை

உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் 2017 [Oslo]

Oslo நடாத்தப்படும் மாபெரும் உள்ளரங்க விளையாட்டுப்போட்டி.பலவகை விளையாட்டுக்களுடன் புதிய ஓர் சட்டமுறைகளை கொண்ட ஓர் புதிய முயற்ச்சி அத்துடன் பல சிறப்பு விருந்தினர்களை உள்வாங்கி நடாத்தப்படுகிறது.அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

Read more: உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் 2017 [Oslo]

உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள்

அன்புள்ளம் கொண்டவர்களுக்கு உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள், இலங்கையில் பேசாலையைச் சேர்ந்த திருமதி நிர்மலி குலாஸ் (யொயலா) ஆகிய  எனக்கு இரண்டு சிறுநீரகங்களும் (கிட்ணி) பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றேன். 

மேலும் எனது மூத்த மகனுக்கும் இரத்த புற்று நோயால் அவதிப்படுகின்றான், (வயது 10) மிகவும் ஆபத்தான நிலையில் உங்களிடம் இரந்து மன்றாடி நிற்கின்றேன்.

என் வேண்டுகோளை ஏற்று நல்ல உள்ளம் கொண்ட அனேகர் உதவினாலும் மாற்று சிறுநீரகத்துக்கான செலவுகள் அதிகமாக இருக்கின்றன எனவே உங்கள் மேலான உதவியை நாடி நிற்கின்றேன், மிக மிக ஆபத்தான கட்டத்தில் மரணத்தின் பிடியில் இருக்கும் எங்களைக் காக்கும் படி உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

எனது தொலைபேசி இல.009456684162  நன்றிகள்.

உங்களால் முடிந்தளவு இதனை மற்றவர்களுக்கும் பகிரவும்

Tamil fim "Kandam" vises på Bergenkino


Tamil fim "Kandam" vises på Bergenkino

Dato: Onsdag 21.Desember 
Tid: 20.15
Sted: Bergenkino MB5

 

http://www.bergenkino.no/?articleId=1299321

Advertisment V-Mart

அன்புள்ள பேர்கன் தமிழ்மக்களுக்கு,
எங்களுடிய V-Mart என்னும் கடை ஸ்டவாங்கர் மாநகரில் உள்ளது. தற்போது பேர்கன் நகருக்கு வாரம்தோறும் இலங்கை இந்திய மரக்கறிகளை மிக மலிவான விலையில் கொண்டுவருகிறோம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கிழே உள்ள சுட்டியில் மரக்கறிகளை தெரிவு செய்துவிட்டால், அடுத்து வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை வந்து எடுத்துசெல்லும் வகையில் தயாராக இருக்கும்.

தற்போது பேர்கன் மாநகரில் மூன்று இடங்களில்(Wergeland(Near Sentrum), Fyllingsdalen, Åsana) நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.

பெரும்பான்மையான மரக்கறிகளின் ஒரு கிலோவுக்கு விலை 49Kr என்கிற விலையில் இருக்கும். இந்த முயற்சி வெற்றிபெற உங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் பரிந்துரைக்கவும்.

உங்கள் மரக்கறிகளை கிழே உள்ள சுட்டியில் முன்பதிவு செய்யும்.

https://goo.gl/forms/6HFAL01RhSn1QTL62

நன்றி
அன்புடன்
வி-மார்ட்
http://www.v-mart.no/

ஒளிவிழா 2016

Page 7 of 25

BT Kalender

Sat Sep 02, 2017 @10:00AM - 05:00PM
Suban CUP 2017
Sat Sep 09, 2017 @10:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017

Go to top