You are here: Home

உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள்

அன்புள்ளம் கொண்டவர்களுக்கு உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள், இலங்கையில் பேசாலையைச் சேர்ந்த திருமதி நிர்மலி குலாஸ் (யொயலா) ஆகிய  எனக்கு இரண்டு சிறுநீரகங்களும் (கிட்ணி) பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றேன். 

மேலும் எனது மூத்த மகனுக்கும் இரத்த புற்று நோயால் அவதிப்படுகின்றான், (வயது 10) மிகவும் ஆபத்தான நிலையில் உங்களிடம் இரந்து மன்றாடி நிற்கின்றேன்.

என் வேண்டுகோளை ஏற்று நல்ல உள்ளம் கொண்ட அனேகர் உதவினாலும் மாற்று சிறுநீரகத்துக்கான செலவுகள் அதிகமாக இருக்கின்றன எனவே உங்கள் மேலான உதவியை நாடி நிற்கின்றேன், மிக மிக ஆபத்தான கட்டத்தில் மரணத்தின் பிடியில் இருக்கும் எங்களைக் காக்கும் படி உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

எனது தொலைபேசி இல.009456684162  நன்றிகள்.

உங்களால் முடிந்தளவு இதனை மற்றவர்களுக்கும் பகிரவும்

Tamil fim "Kandam" vises på Bergenkino


Tamil fim "Kandam" vises på Bergenkino

Dato: Onsdag 21.Desember 
Tid: 20.15
Sted: Bergenkino MB5

 

http://www.bergenkino.no/?articleId=1299321

Advertisment V-Mart

அன்புள்ள பேர்கன் தமிழ்மக்களுக்கு,
எங்களுடிய V-Mart என்னும் கடை ஸ்டவாங்கர் மாநகரில் உள்ளது. தற்போது பேர்கன் நகருக்கு வாரம்தோறும் இலங்கை இந்திய மரக்கறிகளை மிக மலிவான விலையில் கொண்டுவருகிறோம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கிழே உள்ள சுட்டியில் மரக்கறிகளை தெரிவு செய்துவிட்டால், அடுத்து வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை வந்து எடுத்துசெல்லும் வகையில் தயாராக இருக்கும்.

தற்போது பேர்கன் மாநகரில் மூன்று இடங்களில்(Wergeland(Near Sentrum), Fyllingsdalen, Åsana) நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.

பெரும்பான்மையான மரக்கறிகளின் ஒரு கிலோவுக்கு விலை 49Kr என்கிற விலையில் இருக்கும். இந்த முயற்சி வெற்றிபெற உங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் பரிந்துரைக்கவும்.

உங்கள் மரக்கறிகளை கிழே உள்ள சுட்டியில் முன்பதிவு செய்யும்.

https://goo.gl/forms/6HFAL01RhSn1QTL62

நன்றி
அன்புடன்
வி-மார்ட்
http://www.v-mart.no/

ஒளிவிழா 2016

ஈழத்தமிழர் படைப்பில் உருவாகிய திரைப்படங்கள் மீண்டும் பேர்கனில்

ஈழத்தமிழர் படைப்பில் உருவாகிய திரைப்படங்கள் மீண்டும் பேர்கனில்
https://youtu.be/njQ30GYDfZw

காலம்: 4 Desember 2016 
நேரம்:  மதியம் 1 மணி 
இடம்: Student senter 
நுழைவு கட்டணம்: Kroner 100;-

நோர்வே நகரங்களில் முதல் முறையாக மார்கழி மாதம் காட்சி அளிக்க உள்ளது.

"கண்டம்"
https://youtu.be/iA8BRFNTgZA

இப்படத்தில் நடித்த  தமிழ் ஈழத்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் வருகை தந்து எம் இளைனர்களின் நாடக ஆர்வத்தை அறியவிரும்புவதுடன், வருங்கால திரைப்படங்களில்  நடிக்க வாய்ப்பும் தரும் முகமாக கலந்துரையாடல் திரைப்படத்திற்கு பின்னர் நடக்கவுள்ளது.

Bergen Norway: Onsdag 21.December 2016. 
Sted: Student senter
(பேர்கன்  தொடர்புகளுக்கு திரு, ஜெயசிங்கம் பாலசிங்கம் 46545827)

பேர்கனில் ஒரே திரையரங்கில் 2 ஈழத்திரைப்படம்

பேர்கனில் ஒரே திரையரங்கில் 2 ஈழத்திரைப்படம்

எஸ்.நிரோஜன் இயக்கத்தில் உருவான"கூட்டாளி "

விநோதன் இயக்கத்தில் உருவான "மனசுக்குள் ஒரு மழைச்சாரல்"திரைப்படம் ஒரு திரையரங்கில்... இரு ஈழத்தமிழ் திரைப்படம் திரையிடல்!

"கூட்டாளி "

இடம் - Studentsenteret i Bergen
Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen 
திகதி: ஞாயிறு 20.11.16
நேரம்:  
மதியம் 13.00 

"கூட்டாளி" Trailer: https://www.youtube.com/watch?v=aaA8vzkeR8U

 

ஈழத்து இயக்குனர் வினோதனின் "மனசுக்குள் ஒரு மழைச்சாரல்"

இடம் - Studentsenteret i Bergen 
Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen
திகதி: ஞாயிறு 20.11.2016
நேரம்:  மாலை15.00  

ஈழத்து இயக்குனர் வினோதனின் "மனசுக்குள் ஒரு மழைச்சாரல்" :  திரைமுன்னோட்டம் பாருங்கள் :

Trailer:  https://www.youtube.com/watch?v=SB2W9KDs7-E

Contact: 40168612

Page 8 of 25

BT Kalender

Thu Sep 21, 2017 @ 6:15PM -
13 + To Hell - Tamilfilm på Bergenkino
Sat Oct 07, 2017 @ 9:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Dec 16, 2017 @ 4:00PM -
ஒளிவிழா 2017

Go to top