• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan vises på Bergenkino

  Published in Arrangementer

 • கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  கலாநிதி பாலா சிவகடாட்சம் அவர்களுடனான கலந்துரையாடல்

  Published in Arrangementer

 • சந்திப்பு

  Published in Arrangementer

You are here: Home

மாவீரர் நினைவு பேச்சுப்போட்டி 2016

பேர்கன்அ ன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தால்  நடாத்தப்படும் இவ்வருடத்திற்கான  மாவீரர் நினைவு பேச்சுப்போட்டியின் பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download

பேர்கனில் கூட்டாளி திரைப்படம்

எஸ்.நிரோஜன் இயக்கத்தில் உருவான கூட்டாளி திரைப்படம் நோர்வேயில் 7 வது முறையாக ஒரு திரையரங்கில்...

TYO - Bergen ஆதரவில் - 2 நேரக் காட்சிகள்..

இடம் - Studentsenteret i Bergen. Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen
திகதி: 23.10.2016
நேரம்: 16.30 ஞாயிறு மாலை

 

இடம் - Studentsenteret i Bergen Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen
திகதி: 23.10.2016
நேரம்: 18.00 ஞாயிறு மாலை

 

நோர்வேயில் ஒசுலோ, பேர்கன் தவிர்ந்த ஏனைய நகரங்களில் மிகவிரைவில் திரையிடப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு : 40168612

"கூட்டாளி" Trailer: https://www.youtube.com/watch?v=aaA8vzkeR8U

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் "கூட்டாளி"

இயக்குனர்,நடிகர் அமரர் மணிவண்ணன் அய்யா, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.நிரோஜன் இயக்கி நடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஈழத்தமிழர்கள் பற்றி "மண்ணும் சிவந்தது", "ஏன்" ஆகிய குறும்படங்களை இயக்கி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழக்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான சிறந்த திரைப்படம். தமிழீழத்தில் நடந்த இறுதி போரின் கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி

தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி 

குழு 1: 7,8,9 வயதினர் 
குழு 2: 10,11,12 வயதினர் 
குழு 3: 13,14 வயதினர்

தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பங்குபற்ற விரும்பும் சிறுவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும் 

இடம்: Fyllingsdalen idrettshall
நாள்: 16.10.2016
நேரம்: 13.30 மணி

நமது சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடாத்தப்படவிருக்கும் உதைபந்தாடப் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பிக்கும்படி அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு 
பயஸ்: 91713213, அமல்ராஜ்: 96872739

Tamilske Talenter 2016

Dato: 15. Oktober
Sted: Fana Kulturhus
Tid: 18.00
Tyo Bergen

பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் .

காலம்: 08.Okt. 2016 சனி 
நேரம்: பி.ப 2.30 மணி
இடம்: St.paul skole

அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

தமிழ்ச்சங்கம் - பேர்கன்

லவகுசா நாட்டிய நாடகம்

லவகுசா நாட்டிய நாடகம்

காலம்: 08.10.2016 சனிக்கிழமை 
நேரம்: மாலை 6.30 மணி 
இடம்: Fana kulturhus
தொடர்புகளுக்கு: 92226635

Page 9 of 25

BT Kalender

Sat Sep 02, 2017 @10:00AM - 05:00PM
Suban CUP 2017
Sat Sep 09, 2017 @10:00AM -
Suban CUP 2017
Sat Oct 14, 2017 @ 4:00PM -
Tamilske Talenter 2017 [TYO Bergen]
Sat Oct 21, 2017 @10:00AM -
Mannar CUP 2017
Sat Oct 28, 2017 @10:00AM -
Mannar CUP 2017

Go to top