• நினைவு அஞ்சலி

  நினைவு அஞ்சலி

  Published in Arrangementer

 • தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

  தேசிய மாவீரர் நாள் 2017 Bergen

  Published in Arrangementer

 • பரதஇசை விழா 2017

  பரதஇசை விழா 2017

  Published in Arrangementer

 • 13 + To Hell - Tamilfilm på Bergenkino

  13 + To Hell - Tamilfilm på Bergenkino

  Published in Arrangementer

You are here: Home

Tamilfilm "Achcham enbadhu madamaiyada" vises på Bergenkino

Dato: Mandag 14. November 2016
Tid: 18.00
Sted: Bergen Kino MB5

Medvirkende: Silambarasan, Manjima mohan, Sathish, Daniel Balaji
http://www.bergenkino.no/?articleId=1297286

Tamilfilm "Kodi" vises på Bergenkino


Tamilfilm "Kodi" vises på Bergenkino 
Dato: Torsdag 3.Nov. 
Tid: 18.00
Sted: Bergenkino MB5
Medvirkende: Dhanush, Trisha, saranya
http://www.bergenkino.no

மாவீரர் நினைவு பேச்சுப்போட்டி 2016

பேர்கன்அ ன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தால்  நடாத்தப்படும் இவ்வருடத்திற்கான  மாவீரர் நினைவு பேச்சுப்போட்டியின் பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download

பேர்கனில் கூட்டாளி திரைப்படம்

எஸ்.நிரோஜன் இயக்கத்தில் உருவான கூட்டாளி திரைப்படம் நோர்வேயில் 7 வது முறையாக ஒரு திரையரங்கில்...

TYO - Bergen ஆதரவில் - 2 நேரக் காட்சிகள்..

இடம் - Studentsenteret i Bergen. Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen
திகதி: 23.10.2016
நேரம்: 16.30 ஞாயிறு மாலை

 

இடம் - Studentsenteret i Bergen Auditorium "Egget" Parkveien 1, 5007 Bergen
திகதி: 23.10.2016
நேரம்: 18.00 ஞாயிறு மாலை

 

நோர்வேயில் ஒசுலோ, பேர்கன் தவிர்ந்த ஏனைய நகரங்களில் மிகவிரைவில் திரையிடப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு : 40168612

"கூட்டாளி" Trailer: https://www.youtube.com/watch?v=aaA8vzkeR8U

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் "கூட்டாளி"

இயக்குனர்,நடிகர் அமரர் மணிவண்ணன் அய்யா, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.நிரோஜன் இயக்கி நடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஈழத்தமிழர்கள் பற்றி "மண்ணும் சிவந்தது", "ஏன்" ஆகிய குறும்படங்களை இயக்கி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழக்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான சிறந்த திரைப்படம். தமிழீழத்தில் நடந்த இறுதி போரின் கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி

தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி 

குழு 1: 7,8,9 வயதினர் 
குழு 2: 10,11,12 வயதினர் 
குழு 3: 13,14 வயதினர்

தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பங்குபற்ற விரும்பும் சிறுவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும் 

இடம்: Fyllingsdalen idrettshall
நாள்: 16.10.2016
நேரம்: 13.30 மணி

நமது சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடாத்தப்படவிருக்கும் உதைபந்தாடப் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பிக்கும்படி அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு 
பயஸ்: 91713213, அமல்ராஜ்: 96872739

Tamilske Talenter 2016

Dato: 15. Oktober
Sted: Fana Kulturhus
Tid: 18.00
Tyo Bergen

Page 10 of 26

BT Kalender

Sun Nov 19, 2017 @ 3:00PM -
பரத இசை விழா 2017
Mon Nov 27, 2017 @ 6:00PM -
மாவீரர்நாள் 2017
Sat Dec 16, 2017 @ 4:00PM -
ஒளிவிழா 2017

Go to top