- Informasjon
- Hits: 211
காலைக்கதிர் பத்திரிகையின் பார்வை .12.04.2020
தயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை
- Informasjon
- Hits: 216
தவக்காலத்தின் புனித சனிக்கிழமை 11/04/2020
தியான சிந்தனை By Rev. Fr. A.M. STEPHEN C.R.
- Informasjon
- Hits: 373
பெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை 10.04.20
தயாரிப்பு பேசாலைதாஸ்
- Informasjon
- Hits: 76911
பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…
- கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்..
- கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி….
- ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்…
- போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன
தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே
- Informasjon
- Hits: 75004
புனித வியாழன்
தியான சிந்தனை யாழ் மண்ணில் இருந்து அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R
- Informasjon
- Hits: 74650
வைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.
- கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை?
- ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது?
- சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா?
- மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…
- வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….
- மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…
தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே
- Informasjon
- Hits: 74843
பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்…
பெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.
- கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை?
- 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை? - பெற்றோருடைய பங்கு…..
- கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…
- தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன?
- ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.
தயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே