• நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  நோபேட் ஞாபகார்த்த போட்டிகள் 2018

  Published in Arrangementer

 • Tamilfilm

  Tamilfilm "Thana serndha kooddam" vises på Bergenkino

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • அறிவித்தல் புனித பவுல் ஆலயம், பேர்கன்

  Published in Arrangementer

You are here: Home

அறிவித்தல் புனித பவுல் ஆலயம், பேர்கன்

பேர்கன் தமிழ் கத்தோலிக்க சிறுவர்கள், இளைஞர்கள் இவ்வருடமும் உங்கள் வீடுகளை பின்வரும் திகதிகளில் கிறிஸ்மஸ் உலா மூலம் தரிசக்கவுள்ளார்கள்.

23.12.2017 17.00 til 21.00 - Fyllingsdalen
26.12.2017 18.30 til 22.00 - Laksevåg
27.12.2017 17.00 til 21.00 - Åsane
28.12.2017 17.00 til 21.00 - Loddefjord
29.12.2017 17.00 til 21.00 - Loddefjord
30.12.2017 17.00 til 21.00 - Town
இந்த நற்செய்தி அறிவிப்பின் ஊடாக நீங்கள் மனமுவந்து வழங்கும் அன்பளிப்புத் தொகை முழுவதும் எமது தாயகத்தில் உள்ள சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்க்கும் அவர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படும் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

நத்தார் புதுவருட திருப்பலிகள்
புனித பவுல் ஆலயம், பேர்கன், நோர்வே
24.12.2017 ஞாயிறு திருப்பலி – 13.00 மணி
25.12.2017 கிறிஸ்து பிறப்பு 13.00 மணி
26.12.2017 முடியப்பர் விழா – சுனாமி 17.00 மணி
31.12.2017 நன்றி வழிபாடு (திருப்பலி) 16.15 மணி
01.01.2018 புதுவருட திருப்பலி 13.00 மணி

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் வாரம் 17.12.2017 ஒளிப்பதிவு 6 நிமிடங்கள் ஆக்கம்: டேவிட் , அமல்ராஜ் ,யஸ்மின் ஒளிப்பதிவு : றொபேட் ஜோசப்

Tamil film Sakka Podu Podu Raja vises på Bergenkino.

Tamil film Sakka Podu Podu Raja vises på Bergenkino.
Dato: Fredag 22 desember 2017
Tid: 18.00
Sted: Bergenkino MB5

Medvirkende: santhanam, Shandiya, Vivek, VTV ganesh, Power Star, Robo Shankar, Sampath

https://www.bergenkino.no/?articleId=1343990

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு அமைதியின் வாரம் 10.12.2017 ஒளிப்பதிவு 5 நிமிடங்கள்
ஆக்கம்: டேவிட் , அன்ரன் , சகீலா ,யஸ்மின் ஒளிப்பதிவு : றொபேட் ஜோசப்

ஒளிவிழா 2017

பேர்கன் தமிழ்ச்சங்கம் நடாத்தும் 

ஒளிவிழா 2017 
காலம்: சனி 16.12.17
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: Vestkanten kultursalen

திருவருகைக்காலம்

திருவருகைக்காலம் முதலாம் ஞாயிறு நம்பிக்கையின் வாரம் 03.12.2017 ஒளிப்பதிவு 5 நிமிடங்கள்
ஆக்கம்: டேவிட் , அன்ரன் , சகீலா ,யஸ்மின்
ஒளிப்பதிவு : றொபேட் ஜோசப்

Page 2 of 9

Go to top