குருத்தோலை ஞாயிறு சிந்தனை
- காணொளி
- Hits: 353
தருபவர் யாழ்ப்பாண மண்ணிலிருந்து
அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R
வியாகுல இசைப்பா ( பசாம்)
- காணொளி
- Hits: 386
பாடியவர் : ஸ்ரிபன் அலைக்சான்டர் ( பாஷையூர்)
தொகுப்பு : தேன் தமிழ்ஓசை யூலியஸ் அன்ரனி
தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்
Informasjon til deg som har fått beskjed om å holde deg hjemme.
- அறிவித்தல்
- Hits: 279
Informasjon til deg som har fått beskjed om å holde deg hjemme.
மருத்துவர் Kathy Ainul Møen உடனான நேர்காணல்
- தேன் தமிழோசை
- Hits: 358
தேன் தமிழோசை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
- கொரோணா வைரஸ் என்றால் என்ன?
- எவ்வாறு தொற்றுகிறது?
- இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
- தொற்றுவதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
- தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
இன்னும் பல முக்கிய விடயங்கள் பற்றி பேசுகிறார்
நேர்கண்டவர்: யூலியஸ் அன்ரனி
தொழில்நுட்பம்: றொபேட் ஜோசப்
உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)
தயாரிப்பு: Norway Radio Tamil (தேன் தமிழ் ஓசை)
கோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை?
- அறிவித்தல்
- Hits: 446
கோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை?
காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் கடுமையான சுவாசத்தொற்று ஏற்பட்டால், பயணவரலாற்றைப் பொருட்படுத்தாமல், கோவிட்-19 இற்குறிய சோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும்: * கோவிட்-19 அறிகுறி உள்ளவர்களைச் சோதனைக்கு உட்படுத்தி தேவையேற்படின் நோயாளிகளை வைத்தியசாலையில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
* கோவிட்-19 நோயாளிகள் / சுகாதார நிறுவனங்களில் வசிப்பவர்கள்.
* கோவிட்-19 நோயாளி தொடர்பான வேலைகளுடன் சுகாதார சேவையிலுள்ள பணியாளர்கள். * 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், நாள்பட்ட நோயைக் கொண்டுள்ளவர்கள் . * கோவிட்-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட நபரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.
Corona virus - Egenmelding
- கட்டுரை
- Hits: 416
Corona virus தனிமைப்படுத்தல் இல் இருப்பவர்கள் சுய அறிவிப்பை ( egenmelding ) எடுக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது.
செய்தி | தேதி: 14.03.2020
வெளிநாட்டில் தங்கிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர் அல்லது அவசர அறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதற்காக சுய அறிக்கையைப் ( egen sykemelding)பயன்படுத்துமாறு முதலாளியிடம் கேட்க வேண்டும். "மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நேரத்தை செலவிட வேண்டும்," என்று சுகாதார வளைவு பராமரிப்பு அமைச்சர் கூறுகிறார்.