7 C
Norway
Saturday, April 19, 2025

லண்டனில் கண்களுக்கு தெரியாதபடி கட்டப்பட்ட வீடு!

லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு யாருடைய கண்களுக்கு தெரியாதபடி முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த நிலையில், அதன் பின்பு கட்டடக்கலை நிபுணர் ஒருவரால் சுற்றிலும் கண்ணாடிகளை வைத்து இருக்கும் இடம் தெரியாதபடி மறுவடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்கள், வெளியே நடக்கும் அனைத்தையும் வீட்டிற்குள் இருந்தவாறு பார்க்க இயலும்.

காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த கண்ணாடி வீட்டின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்