கரிகாலன் தமிழ்ப்பேரவை நடாத்தும் செம்மொழித்திருநாள் 2023
காலம்: 16. April.2023 ஞாயிறு
நேரம்: 14.00 மணி
இடம்: Ytrebygda kultursenter, Sandslivegen 98, Sandsli
14:00 மணியிலிருந்து மதிய உணவு விற்பனை செய்யப்படும், அதைத்தொடர்ந்து 16.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.