நோர்வே பேர்கன் நகரில் 1989 ஆண்டிலிருந்து எமது தாய் நாட்டில் அல்லலுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களது துயர் போக்க அர்ப்பணிப்போடு இயங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பு தமிழர்களது திருநாளாம் பொங்கல் திருவிழாவினை கடந்த ஜனவரி 21ம் நாளன்று மிகவும் சிறப்பாக கொண்டாடியது, பேர்கனிலுள்ள கலை நிறுவனங்கள் தமது மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல சிறந்த கலை நிகழ்சிகளை நிகழ்த்தி மக்கள் மனங்களை கவர்ந்தனர், நிகழ்சிகளை சிறப்பாக அரங்கேற்றிய அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும்,நன்றிகளும்.
உதவும் கரங்கள் தொடர்ந்து தமது உதவிகளை நமது தாயக மக்களுக்கு புரிய வேண்டிய பொறுப்பில் உள்ளது. அதற்கு உங்களது உதவிகளையும் எதிர்பார்த்து நிற்கிறது, உங்கள் பண உதவியினை வங்கி இலக்கதிற்கோ அல்லது vipps இலக்கதிற்கோ அனுப்பி வையுங்கள். உங்கள் ஆதரவுக் கரங்களை தாருங்கள்,
உதவி புரிய விரும்புவோர் உதவும் கரங்கள் அமைப்பினருடன் தொடர்பு கொள்ளவும்.
Vipps: 734277
Bank konto: 1506 7495 079
Mobil nummer: 92223396